எதையாவது ஒன்னு அடித்து விடுவது வந்தேறிகளுக்கு ஒரு வழக்கம் நம்ம சுழி சும்மா இருக்குமா இதோ பதில் :----------------- இவர்கள் வந்தேறிகளே !!!!!!!
ஆரிய படையெடுப்பு மரபியல் ரீதியாக பொய்யா ???- சிறு ஆய்வு
முதலில் வேத ரீதியாகவும் வரலாற்று ரீதியாகவும் பார்ப்போம் :
ஒ இந்திரனே அந்த அசுரகூட்டத்தை துரோகிகளை தீமையே உருவானவர்களை அக்னி குண்டத்தில் வைத்து நீர்பானையில் வேகவைத்து கொல். பிராமண துரோகிகளான அந்த பச்சை மாமிசம் தின்னும் அரக்கர்களை மீளா நரகத்தில் தள்ளி இம்சிப்பாயாக --ரிக் வேதம் 8 வது மண்டலம் 104 வது மந்திரம் , சுலோகம் 2
வழிப்போக்கர்களிடமிருந்து கொள்ளையடிக்கும் திருடனைப்போல், தெய்வமற்ற தாசர்களுடைய தமிழர்களுடைய செல்வங்களைத் திருடி இந்திரனைப்போற்றும் ஆரியர்களுக்கு அளிக்க வேண்டும். ஆரியர்களின் புகழையும் பலத்தையும் சிறப்பிக்க வேண்டும்”
மண்டலம் 1, அதிகாரம் (சூக்தம்) 103, பாடல் (சுலோகம்) 3,6
4. இந்திரா! ஆந்தையைப்போலும், ஆந்தைக் குஞ்சைப் போலும் உள்ள தஸ்யூக்களைக் தமிழர்களை கொல்லவும். நாயைப் போலும் கழுகைப்போலும் உள்ள தஸ்யூக்களைக் (சமணத்தமிழர்களை) நசுக்கி ஒழிக்கவும்.
மண்டலம் 7, அதிகாரம் (சூக்தம்) 104, பாடல் (சுலோகம்) 22
இந்திரன் ஆரியனுக்காக, மோசமானவர்களையும், கொடூரமானவர்களையும், ஒளி இழந்த நிறம் உடையவர்களையும் விரட்டி அடித்தான். கருப்பு நிறத்தை வெற்றி கொண்டதைப் பற்றி ரிக் - I -130-8 கூறுகிறது.
ஆடு மாடு மேய்த்து வந்த நாடோடி கூட்டமாகிய ஆரியர்கள் இங்கே வாழ்ந்த திராவிடர்களுடன் போரிட வேண்டிய நிர்பந்தத்தால் போரிட்டு திராவிடர்களை அடிமையாக்கினர்.
தங்களுடன் போர் தொடுத்த திராவிடர்களை திட்டி , கேவலபடுத்தி , பழித்து தங்கள் வேதங்களில் எழுதி வைத்தனர் .-ரோமேஷ் மஜும்தார் (பூர்வீக இந்திய சரித்திரமும் நாகரிகமும் 22 ஆம் பக்கம் )
ஆரியர் அல்லாதவர்களை ரிக் வேதத்தில் தாசர்கள் எனவும் தஸ்யுக்கள் , அசுரர்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளன .-Dr. ராதாகுமுத முகர்ஜி Phd (இந்து நாகரீகம் பக்கம் 69)
இன்னும் இதே கருத்துகள்
ரிக் வேத கால இந்தியா பக்கம் 151 ,
இந்திய சரித்திரம் பக்கம் 16 ,
இந்திய மக்கள் சரித்திரம் பக்கம் 41 ,
புராதன இந்தியாவும் இந்தியாவின் நாகரிகமும் பக்கம் 19 ,
ஆகிய பக்கங்களில் வரலாற்று நிபுணர்களால் தெளிவாக பதிவு செய்யப்பட்டுள்ளது
இன்னும் இதுபோல் எண்ணற்ற வசங்கள் உள்ளன
மேலும் ஸ்ரீ கிறிஸ்ன சைதன்யர் , மற்றும் மொழியியல் வல்லுனர்கள் கருத்துப்படியும் ஈரானிய மொழியும், சமஸ்கிருத மொழியும் ஒரே மொழிக்குடும்பத்தை சார்ந்தவை . ‘ஈரன்‘ என்ற சமஸ்கிருத சொல்லுக்கு ‘பாலை நிலம்‘ என அர்த்தம். துருக்கியின் ஒரு பகுதியான ‘அனடோலியா‘ என்ற இடத்தின் வழிவந்த ‘ஈரண்‘ மக்கள் இந்திய மண்ணில் ‘ஆரண்‘ என்றாகி ‘ஆர்யன்‘ என மருவியிருக்கக்கூடும், ( துருக்கியில் வேதகால நாகரீகம்)
ஆரியர்கள் இரானியர்களுடன் மிக நெருங்கிய தொடர்பினை பெற்று இருந்தனர் என்பது அவர்களது செய்யுள்களான அவேஸ்தாவிலும் (Avesta Scriptures) (ஈரானியர்கள் அல்லது பெர்சியர்கள்) ரிக் வேதத்திலும் காணப்படும் வழிபாட்டு முறைக்கும் மொழிக்கும் உள்ள ஒற்றுமையை வைத்தே நன்கு புலனாகின்றது.” என்கின்றார் எ.வ. தோம்ப்சன் தனது ‘இந்தியாவின் வரலாறு’ என்ற புத்தகத்தில் (E.W.Thompson – History of India).
மேலும் ர.ச. ஷர்மாவின் ” சோம பானம் என்னும் பயன்பாடு ஹோம (Haoma) என்று அவேசுட மொழியில் வழங்கப்படும். இந்தப் பயன்பாடு ஆரியர்கள் மத்தியிலும் சரி இரானியர்கள் மத்தியிலும் சரி ஒன்று போல் இருக்கின்றது.” என்றக் கூற்றும் கவனிக்கத்தக்கது (புத்தகம் – ஆரியர்களைத் தேடி) (R.S.Sharma – Looking for the Aryans).
ஆரிய படையெடுப்பு மரபியல் ரீதியாக பொய்யா:
முதலில் Toomas Kivisild என்பவர் 1999 இல் ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டார் .
மரபணு ரீதியாக ஆரிய படையெடுப்பு என்பது பொய் என சொல்வதே அந்த ஆய்வு .
Kivisild இன் ஆய்வு 50000 வருடங்களுக்கு முன் ஆப்ரிக்காவில் இருந்து இடம்பெயர்ந்த மனிதர்களை பற்றிய ஆய்விலிருந்து சொல்லப்பட்டது ஆகும் .
இந்த ஆய்வை வைத்து அவர் ஆரிய படையெடுப்பை பொய் என நிர்ணயிக்கலாகாது .
மேலும் இந்த மரபணு சோதனைகள் maternal genetic எனப்படும் தாய்வழி genotype களை மட்டும் வைத்து ஆய்வு செய்யப்பட்டது
paternal genetic எனப்படும் தந்தைவழி ஜீன்களை கருத்தில் கொள்ளவில்லை
2001 இல் ஆணினுடைய Y-DNA வை அமெரிக்க மற்றும் இந்திய விஞ்ஞானிகள் ஆய்வு செய்கின்றனர் .
இந்த ஆய்வு குழுவில் Toomas Kivisild உம் ஒரு உறுப்பினர் (இவர்தான் முதலில் ஆரிய படையெடுப்பு பொய் என சொன்னவர் )
அந்த ஆய்வறிக்கையில் தெளிவாக சொல்கின்றனர்
"இந்திய மேல்ஜாதிக்காரர்கள் (பார்ப்பனர்கள் - ஆரியர்கள் ) மரபணு ரீதியாக West Eurasia என அழைக்கப்படக்கூடிய பகுதியை சேர்ந்தவர்களை ( ஈரான் இந்த பகுதியில் தான் உள்ளது )ஒத்து உள்ளனர் .
கீழ் ஜாதிக்காரர்கள் (திராவிடர்கள் ) மரபணு ரிதியாக ஆசிய கண்டத்தை சேர்ந்தவர்களை ஒத்து உள்ளனர் .
இந்த ஆய்விலிருந்து தெளிவாக தெரிகிறது
இந்தியாவில் உள்ள உயர்குடி மக்களுக்கு மரபணுவை கொடுத்தவர்கள் ஆரியர்கள் அதாவது ஆரியர்களின் சந்ததியினரே இங்குள்ள உயர்ஜாதி என
மரபியல் அறிஞர்களின் ஆய்வுக்கட்டுரை இங்கே http://jorde-lab.genetics.utah.edu/elibrary/Bamshad_2001a.pdf)
M.J Bamshad மற்றும் Dr. Spencer Wells போன்ற மரபணு அறிஞர்கள் செய்த ஆய்வு
இந்த மரபணு சோதனையில் maternal genetic எனப்படும் தாய்வழி மரபுரிமை இல் மட்டும் பயன்படும் Mitochondrial DNA எனப்படும் DNA வை வைத்து female inheritance எனப்படும் பெண்களின் தலைமுறை பற்றியும்
ஆண்களை நிர்ணயிக்கும் Y chromosome எனப்படும் DNA வை வைத்து ஆண்களின் தலைமுறை (male inheritance) பற்றியும் ஆய்வு செய்யப்பட்டது .
Quintana-Murci என்ற மரபியல் அறிஞர் 2003 இல் ஆடுமாடுகளை மேய்த்த நாடோடி இடையர்கள் மேற்கு மற்றும் மத்திய ஆசியாவிலிருந்து இந்தியாவிற்கு இடம்பெயர்ந்ததை குறிப்பிடுகிறார் .
R Spencer Wells(Director of the Genographic Project) என்ற மரபணு சோதனையாளர் Y-chromosome இன் non-recombining பகுதிகளை வைத்து ஆய்வு செய்து
ஆரிய படையெடுப்பை உறுதி செய்தார் .இவர் M17 என்ற genetic marker வைத்து இதை கண்டறிந்தார் இது ஆரியர்களின் mark ஆகும் -- The Journey of Man.
பாசு (Basu et al ) என்ற ஜீனோம் அறிஞர் பல ஜீனோமிக் ஆய்வுகளை வைக்கிறார்
1.இந்திய ஆரிய பெண்களுடைய மரபுவழியில் அடிப்படையான சில ஒற்றுமைகள் உள்ளது இது ஆரம்பத்தில் இந்தியாவிற்கு வந்த பெண்கள் குறைவு என்பதை காட்டுகிறது .
2.பழங்குடி இனத்தவருக்கும் மற்றும் ஜாதிவாரி மக்களுக்கும் மிக பெரிய வேற்றுமை உள்ளது .
3.Austro-Asiatic எனப்படும் பழங்குடியினர் இந்தியாவில் குடியேறிய முதல் பழங்குடியினர் .
4.இந்தோ ஈரோப்பிய நாடோடி கூட்டங்கள் வருவதற்கு முன்னரே திராவிட பழங்குடியினர் இந்தியா முழுவதும் பரவதொடங்கினர் .
5.உயர்ஜாதி மக்கள் மரபியல் தொடர்புகள் மத்திய ஆசிய மக்களை ஒத்து உள்ளது .
இப்போது கோர்டாக்ஸ் என்ற மரபியல் அறிஞர் ஒரு ஆய்வறிக்கையை சமர்ப்பித்து
http://www.eva.mpg.de/genetics/pdf/CordauxCurBiol2004.pdf
இந்திய ஜாதி அமைப்புகளில் உள்ள தந்தைவழி மரபுவளிகள் 3500 வருடங்களுக்கு முன்பு மத்திய ஆசியாவிலிருந்து இடம்பெயர்ந்த ஆரியர்களை ஒத்துள்ளது என சொல்லியுள்ளார் ..
சஹோதரர்களே வரலாறு திரிக்கபடுகிறது . இணையதளங்களில் பொய்யான கருத்துகள் பரப்பபடுகிறது ..எதையும் உடனே நம்பாமல் ஆய்வு செய்யுங்கள் ..
இவர்கள் வந்தேறிகளே !!!!!!!
ஜசகல்லாஹ் அம்சத் அவர்களுக்கு

![Photo: மறைக்கப்பட்ட வரலாறு ---- கஜினி முகம்மத் கொள்ளை அடிக்க வந்தவர் இல்லை மாறாக கொள்ளை தடுக்க வந்தவர் ----------- ஆதாரத்துடன்
இந்திய வரலாற்றில் ஆரியர்களால் எழுதப்பட்ட கட்டுக்கதையான கஜினி முகம்மது இந்தியாவை கொள்ளை அடித்தார். சோமநாதர் ஆலயத்தை தாக்கி அங்குள்ள செல்வங்களை எல்லாம் கொள்ளை அடித்தார் என்ற வரலாற்றுத்திரிப்பின் மூலம் இந்துக்களின் மனதில் முஸ்லிம்களை வெறுக்கும் மனப்பான்மையை உருவாக்கிய ஆரிய மாயை யின் பின்னணியில் உள்ள உண்மை சம்பவம் ஆதாரங்களுடன்
இது chach Nama http://en.wikipedia.org/wiki/Chach_Nama என்ற வரலாற்று நூலில் தெளிவாக எழுதப்பட்டுள்ளது
இந்த போர் கொள்ளையடிக்க நிகழ்ந்த போர் இல்லை கொள்ளையர்களை அழிக்க நடந்த யுத்தம்
வரலாற்றுக்கு வருவோம் in 661-712AD காலகட்டத்தில் சிந்து பகுதியை ஆண்ட பிராமண அரசன் ராஜா தாகிர்https://en.wikipedia.org/wiki/Dahir_(Raja) இவனது முக்கிய தொழில் கடற்கொள்ளை . இவன் அரபுகளின் கடல் வாணிப வழிகளில் இந்த தாக்குதல் தொடர்ந்தது இது kutch ,Debal today karchi and kathiyavar தளங்களில் இருந்து தொடர்ச்சியாக நடந்தது இறுதியாக இலங்கையிலிருந்து அரபு நாடு சென்ற கப்பலை தாக்கி அதில் இருந்த பரிசுப்பொருட்களை கொள்ளை அடித்ததோடு மட்டுமல்லாமல் புனித யாத்திரை சென்ற பெண்களை மானபங்கப்படுத்தினான்.
https://en.wikipedia.org/wiki/Muhammad_bin_Qasim
According to history writer Mr. BERZIN , Umayyad interest in the sindh region occurred because of attacks from Sindh Raja Dahir on ships of Muslims and their imprisonment of Muslim men and women.
According to historian Mr. Wink, Umayyad interest in the region was galvanized by the operation of the Meds and others.[2] Meds (a tribe of Scythians living in Sindh) had pirated upon Sassanid shipping in the past, from the mouth of the Tigris to the Sri Lankan coast, in their bawarij and now were able to prey on Arab shipping from their bases at Kutch, Debal and Kathiawar
அப்போது ஈராக்கின் கவர்னர் ஹஜ்ஜாஜ் பின் யூசுப் அவர்கள் ராஜா தாகிர் மன்னனுக்கு கடிதம் எழுதி புனித பயணம் சென்ற பெண்களை விடுவிக்கவும் கொள்ளையடித்த செல்வங்களை திரும்ப ஒப்படைக்கவும் கோரிக்கை வைத்தார் ஆனால் கடற்கொள்ளையனான அந்த புஷ்கரண பிராமண மன்னன் அதற்கு மறுக்கவே muhamed bin Quasim (கஜினி முகம்மது ) தலைமையில் 6000 சிரியர்கள் கொண்ட காலாட்படை சிந்து பகுதியிலிருந்தும்ம ற்றும் ஈரானில் இருந்து 5 கப்பல்படையணிகள் debel இன்றைய கராச்சி துறைமுகத்தையும் தாக்கியது .இது நடந்தது கிபி 710 இல்
முகம்மது பின் காசிமின் படை சிந்து ந்திக்ககரையில் அணிவகுத்து நின்ற தாகி அரசனின் படைகளுடன் தொடர் தாக்குதல் நடத்தியது இருதியாக ராஜா தாகிர் கொல்லப்பட்டான் அவனால் கொள்ளை அடித்து சோமநாதர் ஆலயத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த செல்வங்களை மீட்டு இஸ்லாமிய ஆட்சியை நிறுவி yazid ibn al -muhallab அவர்களை fars, kirman ,makran and Sindh பகுதிகளுக்கு கவர்னராக நியமித்தார்
இது தான் உண்மை யான வரலாறு கடற்கொள்ளை யடித்து ஆலயத்தினுள் மறைத்து வைக்கப்படிருந்த செல்வங்களை மீட்ட சம்பவத்தை ஆலயத்தை கொள்ளையடித்ததாக திரித்து எழுதி விட்டனர் இந்த டவுசர் கூட்டம்!!!!
நன்றி > Vaheed Mohamed](https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-ash3/p480x480/553399_524534804260572_771166162_n.jpg)